அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் திமமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1.

இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்    – அழிந்து

2.

திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்    – அழிந்து

3.

எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்    – அழிந்து

4.

கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்    – அழிந்து

5.

ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்    – அழிந்து



azinththu bokinra aaththumakkalai
thinamum thimamum ninaibben
alainththu thirikinra aaddaith thediye
oodi oodi uzaibben
theyvame tharume
aaththuma barame

1.

irulin jaாthikal
beroli kanaddum
marithdha manidharmel
velischam uthikkaddum    – azinththu

2.

thirabbin vachalil
thinamum nirkinren
suvarai adaikka nan
thinamum jaெbikkinren    – azinththu

3.

ekkala chabdham nan
maunam enakkillai
samakkavalan
chaththiyam besuven    – azinththu

4.

kannir sinththiye
vithaikal thuvinen
kembira chabdhamay
aruvadai seykiren    – azinththu

5.

uuthari mainthdharkal
ummitam thirumpaddum
vinnakam makizhaddum
virunththu natakkaddum    – azinththu